ஸ்தோத்திரிப்போம் சர்வ வல்ல Praise to the Lord
sthothirippom sarva valla Praise to the Lord
ஸ்தோத்திரிப்போம் சர்வவல்ல தேவன் சிருஷ்டிகர்த்தர் ராஜாவை
மகிமை ராஜா இவர்க்கே தேவ ஜனமே பாடுவோம்
ஸ்தோத்திரிப்போம் இரட்சகரையே நாம் காலமெல்லாம் சேவிப்போம் ஸ்தோத்தரிப்போம் அவரின் துதியால் சிங்காசனம் அமைப்போம்
மகிமை ராஜா இவர்க்கே காலமெல்லாம் சேவிப்போம் மகிமை ராஜா இவர்க்கே சிங்காசனம் அமைப்போம் ஸ்தோத்திரிப்போம் சர்வவல்ல தேவன் சிருஷ்டி கர்த்தர் ராஜாவை
Praise to the Lord Praise the Almighty The King of creation is He
Glory to the King AII God s people sing Glory to the King All God s people
Sing to the Lord oh what a saviour Let s serve Him the rest of our days
Sing to the Lord oh how He loves us Let s build Him a throne with our praise
Glory to the King Serve Him all our days Glory to the King build a throne of
Praise to the Lord praise the Almight The King of creation is He