ஸ்தோத்திரத்தோடேகூடி வந்தோமே
sthothirathodegoodi vandhomae
ஸ்தோத்திரத்தோடேகூடி வந்தோமே ஸ்தோத்திரம் நாதா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவகுமாரா
அதிசயமானவரே ஆலோசனை கர்த்தரே வல்லமையுள்ள தேவா நித்திய பிதா சமாதானப்பிரபு
பைந்தமிழாலே பாமாலை சூடி பாதமே பணிந்தோம் கிறிஸ்தேசு நாதா
கண்மணி போல் காத்து வந்தீரே கர்த்தரே உம்மைஸ்தோத்தரிப்போமே
யேகோவா ஷாலோமே யேகோவா ஷம்மாவே யேகோவாயீரே யேகோவா நிசியே