ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமையா
sthothiramae sthothiramae sthothiramaiyaa
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமையா உமக்கு என்றுமே ஸ்தோத்திரமையா
நீர் ஒருவராய் பெரியக் காரியங்களை செய்பவரும் நீர்தானையா-2 (நன்றி ஐயா)
கோலியாத் என்பவனோ இஸ்ரேலுக்கு மிகவும் தொல்லை கொடுத்து நொகடித்தானே-2 தாவீது என்பவனோ கோலியாத்தை-2 இயேசுவின் நாமத்தாலே வீழ்த்தினானே-2-நீர்
அன்று கல்யாணத்தில் திராட்சை ரசமோ குறைவுப்பட்டதால் குழப்பம் வந்ததே-2 இயேசுவோ எழுந்து வந்து ஆசீர்வாதித்தார்-2 தண்ணீரெல்லாம் திராட்சை ரெசமாய் மாறிப்போனதே-2-நீர்
ஏசேக்கு சித்தனா இன்றோடு நமக்கு முடிந்ததென்று இயேசு வாக்களித்தாரே-2 ரேகபோத் நமக்கு இன்று தொடங்கிவிட்டதே-2 மகனே மகளே கவளை வேண்டாமே-2-நமக்கு-நீர்