ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு ராஜா
sthothiram sthothiram yesu raajaa
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு ராஜா துதிக்கிறோம் துதிக்கிறோம் இயேசு ராஜா -(2) புதுவாழ்வு தந்தவரே ஸ்தோத்திரம் ஐயா புது கிருபை தந்தவரே ஸ்தோத்திரம் ஐயா -(2)
சமாதானம் தந்தவரே ஸ்தோத்திரம் ஐயா சந்தோஷம் தந்தவரே ஸ்தோத்திரம் ஐயா -(2)
விடுதலை தந்தவரே ஸ்தோத்திரம் ஐயா விண்ணப்பம் கேட்டவரே ஸ்தோத்திரம் ஐயா -(2)
அபிஷேகம் தந்தவரே ஸ்தோத்திரம் ஐயா அற்புதம் செய்தவரே ஸ்தோத்திரம் ஐயா-(2)