ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
sthothiram sthothiram sthothiram sthothiram
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு ராஜனுக்கே தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இன்ப தேவனுகே என்றும் இன்ப தேவனுகே -2
கருவில் என்னை தெரிந்தெடுத்தீர் கண்ணின் மணி போல் நடத்தினீர் -2 கண்ணின் மணி போல் நடத்தினீர் -2
தூரம் இருந்தேன் சமீபமாக்கியே தூய ரத்தத்தால் கழுவி நீர் -2 தூய ரத்தத்தால் கழுவி நீர் -2
தாள்வில் இருந்தேன் என்னோடு இருந்து தாயின் மேலாய் தேற்றினீர் -2 தாயின் மேலாய் தேற்றினீர் -2
புதிய கிருபை புது அபிஷேகம் புது வல்லமையால் நடத்தினீர் -2 புது வல்லமையால் நடத்தினீர் -2