ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசப்பா
sthothiram sthothiram sthothiram iyesappaa
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசப்பா நாமத்திற்கு ஸ்தோத்திரம்
கோடி கோடி ஸ்தோத்திரம் கோடா கோடி ஸ்தோத்திரம் இயேசப்பா நாமத்திற்கு ஸ்தோத்திரம்
1.துதிக்க வைத்தவரே ஸ்தோத்திரம் பாட வைத்தவரே ஸ்தோத்திரம் புது வாழ்வு தந்தவரே ஸ்தோத்திரம் புது பெலன் கொடுத்தவரே ஸ்தோத்திரம்
2.ஜெபத்தை கேட்டவரே ஸ்தோத்திரம் ஜெயவாழ்வு தந்தவரே ஸ்தோத்திரம் கண்ணீரை துடைத்தவரே ஸ்தோத்திரம் கரம் பிடித்து காத்தவரே ஸ்தோத்திரம்
3.அபிஷேகம் தந்தவரே ஸ்தோத்திரம் அக்கினியால் நிறைத்தவரே ஸ்தோத்திரம் என்னோடு வாழ்பவரே ஸ்தோத்திரம் எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம்
4.பரிசுத்தம் தந்தவரே ஸ்தோத்திரம் பரலோகம் தருபவரே ஸ்தோத்திரம் சீக்கிரம் வருபவரே ஸ்தோத்திரம் சீர் வாழ்வை தருபவரே ஸ்தோத்திரம்