ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
sthothiram sthothiram
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு தேவா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் துதி உமக்கே தேவா
கருவில் கண்டீர்ஸ்தோத்திரம் தேவா தெரிந்துக் கொண்டீர் ஸ்தோத்திரம் தேவா என்னை அழைத்தீர்ஸ்தோத்திரம் தேவா உந்தனின் சேவை செய்ய . . . தேவா
எனக்காய் வந்தீர்ஸ்தோத்திரம் தேவா சிலுவையில் மரித்தீர்ஸ்தோத்திரம் தேவா இரத்தம் சிந்தினீர் ஸ்தோத்திரம் தேவா என்னை இரட்சிக்கவே . . . தேவா
உயிர்த்தெழுந்தீர்ஸ்தோத்திரம் தேவா பரலோகம் சென்றீர்ஸ்தோத்திரம் தேவா வரங்கள் அளித்தீர்ஸ்தோத்திரம் தேவா உமக்கென்றும் வாழ்ந்திடவே தேவா
எக்காளம் தொனிக்கும் ஸ்தோத்திரம் தேவா தூதர்கள் சூழஸ்தோத்திரம் தேவா மறுபடி வருவீர்ஸ்தோத்திரம் தேவா பரலோகம் கொண்டு செல்ல