ஸ்தோத்திரம் ஆண்டவரே
sthothiram aandavarae
ஸ்தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம் - 5 ஆண்டவரே
இந்த புதிய நாளுக்கு ஸ்தோத்திரம் உங்க புதிய கிருபைக்கு ஸ்தோத்திரம் நீர் தந்த வாழ்வுக்கு ஸ்தோத்திரம்
கடந்த பாதையில் நடந்த பாதையில் கூட வந்தவரே எனக்கு வேண்டியபடியெல்லாம் செய்பவரே நீரே - 2
தினம் வேதம் படித்திட ஜெபத்தில் அமர்ந்திட கிருபை தந்தவரே வேத இரகசியங்களறிந்திட உதவி செய்பவரும் நீரே
கொடுத்த கிருபையில் தினமும் பெருகிட கிருபைத் தந்தவரே உண்மையுள்ளவனென்றழைக்க உம் வார்த்தையில் நடக்க
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku