ஸ்தோத்தரித்தே பாடுவோமே மனுக்குலம் மீட்பதற்கு
sthotharithe paaduvomae manukkulam meetpadharku
ஸ்தோத்தரித்தே பாடுவோமே ததியில் நாதனை ஸ்தோத்திரத்தோடே அதி கனம் மகிமை எல்லாம் உரியவனை
1. சென்ற காலம் மட்டும் தேவசுதன் நம்மை நூறாய்க் காத்தாரே நன்றியோடு நான் அவருக்கு - காற்றுவோறே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என்றும் நமக்கவர் இரக்கங்கள் செய்வதால் இறைஞ்சுவோம் அவர் பாதம்.
2. சாவில் இருந்து பாவிகள் எம்மை உயிர்ப்பித்தார் இபேசு, ஆவியும் குன்றி அனலும் அற்ற எம்மிடம் அன்பு அன்பு அன்பு! மேவி எம்மை அவர் மேதினி மீதினில் ஜீவன் பெறச் செய்தார்,
3. காலத்தின் கொடுமையால், கர்த்தரை விட்டு கோலங்கள் பலங்கொண்டு ஜாலங்கள் செய்வதால் உத்தமன் என்ற காண்பதுவும் அரிது அரிது அரிது ஓலமிடும் சுத்தம் ஜெபமதைத் துெ கும் தேவனைத் துதிப்போம்
4. வேகமே வருவேன்' என்றேன். இன்னும் வரவும் காணோம்! சோகமே அடைந்தேன், நாயகன் எப்போ வருவார் என்றார் என்றே என்றே மேக மீதேறி காதலன் வரும் நாள் அழித்திடுவேன் அன்றே!