ஸ்தோத்தரிப்போம் ஸ்தோத்தரிப்போம்
sthotharippom sthotharippom
ஸ்தோத்தரிப்போம் ஸ்தோத்தரிப்போம் ஸ்தோத்திர பலிகளை ஏறெடுப்போம் துதிக்கு நடுவில் வாசம் செய்பவர் துதிகளில் பிரியமுள்ளவர் அவரே.
1. உயிர் கொடுத்தவரை ஸ்தோத்தரிப்போம் உயிர் உள்ளவரையும் ஸ்தோத்தரிப்போம் உலகமெங்கும் ஸ்தோத்தரிப்போம் முடிவு வரையும் ஸ்தோத்தரிப்போம்
2. யேகோவா ஷம்மாவை ஸ்தோத்தரிப்போம் யெகோஷா ஷாலோமை ஸ்தோத்தரிப்போம் யேகோவா ரஃபாவை ஸ்தோத்தரிப்போம் யேகோவாயீரே ஸ்தோத்தரிப்போம்
3. இரட்சித்த தேவனை ஸ்தோத்தரிப்போம் இரட்சகர் இயேசுவை ஸ்தோத்தரிப்போம். இரக்கம் உள்ளவரை ஸ்தோத்தரிப்போம் இன்றும் என்றும் ஸ்தோத்தரிப்போம்
4. வாலிபரே கன்னியரே ஸ்தோத்திரியுங்கள் வயோதிபர் முதியோரே ஸ்தோத்திரியுங்கள் வாழ்வு தந்தவரை ஸ்தோத்திரியுங்கள் வருகை வரையும் ஸ்தோத்திரியுங்கள்