சோர்ந்து போக மாட்டோம்
sorndhu poga maattom
சோர்ந்து போக மாட்டோம் ஒடஞ்சி போக மாட்டோம் தோற்றும் போக மாட்டோம் நாங்க vex உம் ஆகமாட்டோம் பவுல் ஒன்று கொரிந்தியருக்கு எழுதின நிருபத்துல 10:13-ங்க இந்த வசனம் useful -ங்க
Quantityக்கு மேலாக சோதிக்கப்பட ஒரு நாளும் allow பண்ண மாட்டாருங்க - (2) சோதனையை bear பண்ண பெலனுண்டுங்க தப்பி செல்ல gap உண்டுங்க - (2) வசனத்தை பிடிச்சிடு வோம் Escape உம் ஆகிடுவோம்
கிறிஸ்து இயேசு Himself was temptedங்க அவர் பட்ட கஷ்ட காயமெல்லாம் countless -ங்க - (2) sufferingல Support பண்ண அவர் மட்டுங்க Definitely qualified ங்க - (2) விசுவாசம் வச்சிடுவோம் முன்னேறி சென்றிடுவோம்