சொர்க்க சீயோனே நான்
sorkka seeyonae naan
சொர்க்க சீயோனே நான் சென்று வாழும் தேசமே அன்பரின் பொன்முகம் காண்பேன் நான் இயேசுவின் இன்முகம் காண்பேன் நான்
மத்யவானில் இயேசு வரும் நாள் மகிழ்வோடு காண்பேன் என் ஆத்ம நேசரை எக்காள சத்தம் கேட்டு ஆர்ப்பரிப்போம் இமை பொழுதில் மறுரூபமாவோமே
விசுவாசிகள் ஒன்று சேருவார் விண்ணிலே தூதர்கள் வெளிப்படுவார் முன்னுமே சென்றவர் முதற் பலனாய் மேகமீதில் இயேசுவோடு வருவாரே