சூழ்நிலை எதுவானாலும்
soozhnilai edhuvaanaalum
சூழ்நிலை எதுவானாலும் நம் இயேசு பெரியவரே சூழ்நிலை எதிரானாலும் நம் இயேசு பெரியவரே-2
பல்லவி
பெரியவரே பெரியவரே நம் இயேசு பெரியவரே-2
உலகத்தில் இருப்பவனைப்பார்க்கிலும் நம் இயேசு பெரியவரே-2-சூழ்நிலை
1.புயலை பார்க்காதே நீ பயந்து போய்விடுவாய் அலைகளை பார்க்காதே நீ அமிழ்ந்து போய்விடுவாய்-2
அழைத்தவர் முன்னே நிற்கின்றார் அவர் வார்த்தையால் சூழ்நிலை மாற்றிடுவார்-2 அவர் வார்த்தையால் சூழ்நிலை மாற்றிடுவார்
பல்லவி
பெரியவரே பெரியவரே நம் இயேசு பெரியவரே-2
2.தப்பிப்பிழைப்போமோ என்ற நிச்சயம் இல்லையோ உடைந்த கப்பலின் மேல் உள்ளம் பதறுதோ-2
கப்பலே உடைந்து போனாலும் உடைந்த பலகையிலே கரை சேர்த்திடுவார்-2 நிச்சயம் கரை சேர்த்திடுவார்
பெரியவரே பெரியவரே நம் இயேசு பெரியவரே-2-சூழ்நிலை