சொந்தக் குமாரன் சொந்தக் குமாரன்
sondhak kumaaran sondhak kumaaran
சொந்தக் குமாரன் சொந்தக் குமாரன் சொந்தக் குமாரனைத் தந்தாய் - உந்தன் சொந்த
இம்மானுவேல் லெனப் பேருமிட்டீரே 1. எம்மோடிருக்கவும் செய்தீரே தம் ஜன பாவங்கள் தீர்ப்பதினாலே - 2 சம்பூரணன் இயேசு வென்றீர் - 2
வல்லமை தேவன் நித்திய பிதா நல்ல ஆலோசனைக் கர்த்தரே சொல்லரும் சமாதானப் பிரபு மானே எல்லார்க்கும் அதிசயமானோர் - 2
மானிடர் மீது கொண்ட நின் அன்பு தேனிலுமினிய தானவனை ஆணி - 2 கடாவச் செய்ததோ ஐயோ 2 நாகினி கைமாறென் செய்வேன்- 2
ஏகசுதன் என்று எண்ணாது எம்மை மேக நாதன் வரும் நாளதிலே தேகம் விட்டேக ஜீவ பாதைக்கு - 2 ஏகனின் மாம்சம் கிழித்தீர் 2
எத்தனை இயேசுவின் விசுவாசிகளே அத்தனையும் நின் பிள்ளைகளே - 2 இத்தனையோடு முன் நித்திய மீந்த - 2 அத்தனே அன்புதான் என்ன - 2
நித்திய ராஜ்ஜியம் நிலைபெறும்போது சத்திய சுதன் முடி அணிவாரே கர்த்தருடன் சுத்தர் நித்திய மெய்வார் - 2 பக்தர் பரவசம் கொள்வார் - 2