சொல்லும் கர்த்தாவே
sollum karthaavae
சொல்லும் கர்த்தாவே அடியேன் கேட்கிறேன் சொல்லி தாரும் சொல்லி தாரும் கற்றுத்தாரும் எனக்குக் கற்றுத்தாரும்
எங்கு செல்ல கூடாதென்று சொல்லித் தாருங்க எங்கு செல்ல கூடாது என்று கற்றுத் தாருங்க
என்ன செய்ய வேண்டும் என்று சொல்லித் தாருங்க என்ன செய்யக்கூடாதென்று கற்றுத் தாருங்கள்
என்ன பேச வேண்டும் என்று சொல்லிதாருங்க என்ன பேசக்கூடாது என்று கற்றுத் தாருங்க
என்ன பார்க்க வேண்டும் என்று சொல்லித் தாருங்க என்ன பார்க்கக் கூடாது என்று கற்றுத் தாருங்க
என்ன உண்ண வேண்டும் என்று சொல்லித் தாருங்க என்ன உண்ண கூடாது என்று கற்றுத் தாருங்க
என்ன உடுத்த வேண்டும் என்று சொல்லித் தாருங்க என்ன உடுத்தக் கூடாது என்று கற்றுத் தாருங்க
என்ன கொடுக்க வேண்டும் என்று சொல்லித் தாருங்க என்ன கொடுக்கக் கூடாது என்று கற்றுத் தாருங்க
என்ன படிக்க வேண்டும் என்று சொல்லித் தாருங்க என்ன படிக்கக்கூடாது என்று கற்றுத் தாருங்க
என்ன ஜெபிக்க வேண்டும் என்று சொல்லித் தாருங்க என்ன ஜெபிக்க கூடாது என்று கற்றுத் தாருங்க