சொல்லிக் கொள்ள ஒன்றுமில்ல
sollik kolla ondrumilla
சொல்லிக் கொள்ள ஒன்றுமில்ல எல்லாமே கிருபையப்பா என்னிடத்தில் உள்ளதெல்லாம் உம்மாலே வந்ததப்பா - (2)
கிருப கிருப கிருப - (3) எல்லாமே கிருபையப்பா - (2)
1.பெலவீன நேரத்தில் பெலன் தந்த கிருபையப்பா சுகம் தந்து இதுவரை காத்தது கிருபையப்பா - (2)
2.நான்செய்யும் ஊழியம் நீா் தந்த கிருபையப்பா நான் பாடும் பாடலும் நீா் தந்த கிருபையப்பா - (2)
3.நான் வாழும் வாழ்க்கையும் நீா் தந்த கிருபையப்பா நான் நிற்க்கும் சபையும் நீா் தந்த கிருபையப்பா - (2)
4.நானிருக்கும் குடும்பம் நீா் தந்த கிருபையப்பா நான் பெற்ற பிள்ளைகள் நீா் தந்த கிருபையப்பா - (2)