சொல்லி முடியாதது விலையேற
solli mudiyaadhadhu vilaiyera
சொல்லி முடியாதது விலையேறப் பெற்றது மகிமையால் நிறைந்தது ஆத்தும இரட்சிப்பு
நம்ம விசுவாசத்தின் பலன் அதுவே
1.மாசற்ற சுதந்திரம் வாடாத சுதந்திரம் அழியாத சுதந்திரம் அது பரலோகம்
2.இலவச கிருபையால் ஒரு விசை இரட்சிப்பு பரலோகம் தந்தது இந்தப் பாவிக்கு
3.இயேசுவின் இரத்தமும் பிதாவின் சித்தமும் இரட்சிப்பை தந்திட பூலோகம் வந்தது
4.விசுவாசம் ஒன்றுதான்( இயேசுதான்) இரட்சிப்பை பெற்றிட பாவத்தை வென்றுதான் பரலோகம் சென்றது
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku