சிறுமை பட்டவனுக்கு
sirumai pattavanukku
சிறுமை பட்டவனுக்கு கர்த்தரே அடைக்கலம் [2] நெருக்கபடுகிற காலங்களில் கர்த்தரே தஞ்சமானவவர் [2] கர்த்தரே தஞ்சம், கர்த்தரே தஞ்சம், கர்த்தரே தஞ்சம் கர்த்தரே தஞ்சம்
எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை [2] சிறுமை பட்டவன் நம்பிக்கை ஒரு போதும் கேட்டுபோவதில்லை [2] ...... கர்த்தரே தஞ்சம்,
மரண வாசல்களில் இருந்து என்னை தூக்கிவிடும் [2] உம்முடைய இரட்சிப்பினால் களிகூரும்படி செய்தருளும் [2] ..... கர்த்தரே தஞ்சம்
உம்மைத்தேடுகிறவனை நீர் கைவிடுகிறதில்லை [2] உமது நாமம் அறிந்தவர்கள் உம்மையே நம்பியிருப்பார்கள் [2] ..... கர்த்தரே தஞ்சம்
எழுந்தருளும் கர்த்தாவே, எழுந்தருளும் கர்த்தாவே, எழுந்தருளும் கர்த்தாவே, எழுந்தருளும் கர்த்தாவே எழுந்தருளும் கர்த்தாவே, எழுந்தருளும் கர்த்தாவே, எழுந்தருளும் கர்த்தாவே, எழுந்தருளும் கர்த்தாவே.