சின்னவன் ஆயிரமாய் பெருகுவான்
sinnavan aayiramaay peruguvaan
சின்னவன் ஆயிரமாய் பெருகுவான் சிறியவன் பலத்த ஜாதியாகுவான் எளியவன் குப்பையிலிருந்து உயருவான் உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கப்படுவான்
ஆகும் அவரால் ஆகும் கூடும் அவரால் கூடும் பெலன் உள்ளவனோ பெலன் அற்றவனோ உதவி செய்வது அவருக்கு எளிது
1. ஆகாத கல்லை தலைக்கல்லாய் மாற்றும் அதிசயமான தேவன் அவரே அவரால் ஆகும் இது எவரால் கூடும் அதிசயமானவரின் அதிசயங்கள் இதுவே
2. கறவலாடுகளின் பின்னே சென்ற தாவீதை மறவாத தேவன் அவரை சிங்காசனத்தில் அமர்த்த அமராதவர் எவரையும் உயர்த்த அவர் தவறாதவர்
3. நான் போகும் பாதை வனாந்திரமானால் இரவோ பகலோ என்னை நெருங்கா பாலும் தேனும் நான் போகும் தேசம் கண்ணீரும் கவலையும் நான் காணா தேசம்
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku