சின்னஞ்சிறு உள்ளமே நீ
sinnanjiru ullamae nee
சின்னஞ்சிறு உள்ளமே நீ எந்தன் சொந்தமல்லவே இரத்தம் சிந்தி விலைக்கு மீட்ட இயேசுவுக்கு சொந்தமே நினைத்திட தினமும் துதித்திட கர்த்தர் மகிமை அடையவே
சின்ன சிறு கால்களே நீ எந்தன் சொந்தமல்லவே சென்றிடசேதி சொல்லிட கர்த்தர் மகிமை அடையவே
சின்ன சிறு கைகளே நீ எந்தன் சொந்தமல்லவே உழைத்திட சேவை செய்திட கர்த்தர் மகிமை அடையவே