சின்ன தம்பி தங்காய்
sinna thambi thangaay
சின்ன தம்பி தங்காய் நீ இயேசுவண்டை வாராய் உன்னையும் என்னையும் அவர் கைவிடவே மாட்டார்
பெற்றோர் கைவிட்டாலும் நண்பர் மறந்தாலும் இயேசு அன்பு என்றும் மாறிடாததே நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நம் இயேசு உன்னையும் என்னையும் அவர் கைவிடவே மாட்டார்
சந்தேகம் நேர்ந்தாலும் இயேசு வார்த்தை நம்பு வாக்கு மாறா இயேசு வாழச்செய்திடுவார் வல்லமையுள்ள இயேசு வானில் வந்திடுவாரே உன்னையும் என்னையும் ஓர்நாள் அழைத்துச் செல்வாரே