சின்ன பிள்ளைகளே செல்ல
sinna pillaigalae sella
சின்ன பிள்ளைகளே செல்ல பிள்ளைகளே கதை சொல்லும் கதை கேளுங்கள் -2
பட்டணம் ஒன்றிலேயே இரண்டு மனிதர்கள் ஒரு மனிதன் தரித்திரன் இன்னொருவன் பெல வந்தேன் -2 ஆடுமாடுகள் ஏராளம் பலவகை சீருடன் வாழ்ந்தான் -2
எளியவன் கவனிப்போம் ஒரே ஒரு ஆட்டுக்குட்டி சின்ன ஆட்டுக்குட்டி அது செல்ல ஆட்டுக்குட்டி -2 தாயின் அப்பத்தை தின்று வளர்ந்தது ஏழைக்கு மகனாய் நின்றது -2
நன்நாள் குன்றிலே வழிப்போக்கன் வந்தான் தநவந்தன் வீட்டிற்கு விருந்தினராய் வந்தான் -2 விருந்து செய்யவே ஆடுகளை தன் ஏழை ஆட்டை பிடித்தான் -2
நியாயம் ஆகுமா இது நியாயமாகுமா இப்படிச் செய்தால் இயேசு பொறுத்து கொள்வாரா -2 எளியவன் சார்பில் யுத்தம் செய்வார் வலியோரை நியாயம் தீர்ப்பார் -2