சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
singaasanathil veetrirukkum
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் இயேசு ராஜனே உந்தன் ஆட்சி என்மேல் வீழ்ந்தால் ஆளுகை செய்திடுவேன் மூப்பர் யாவரும் பணிந்திடும் தேவனே உந்தனை உயர்த்தியே தொழுவோம்
எகிப்த்தின் ஜனம் மீட்க எழுந்தீர் என் தேவா எழுப்பினீரே மோசேவுடன் இருந்து என்றும் பலத்தை நீர் தந்தீரையா என்னை நடத்திடுமே என்றும் என்னை நடத்திடுமே
சவுலை பவுலாக தமஸ்கு நடுத்தெருவில் தரிசனம் தந்து மாற்றினீரே தேவா உம்மையே என்றும் பணிகின்றேன் என்றும் படைகிறேன் முற்றும் என்றும் படைகிறேன்
இறுதிவரை இருப்பேன் வாக்கு தந்தே தேவா ஊழியம் செய்ய வல்லமை தாரும் என்றே உம்மை கெஞ்சுகின்றேன் ஜெயத்தை தந்திடுமே என்றும் ஜெயத்தை தந்திடுமே
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E A B E E G#m C#m A E A F#m E B E E G# A F#m E B E B F# A E A B E A B7 E E G# A F#m E B E B F# A E A B E A B7 E E G# A F#m E B E B F# A E A B E A B7 E