சிலுவையிற் சேருவேன்
siluvaiyir seruven
1. சிலுவையிற் சேருவேன் ஏழை ரூடவ்னக் குருடன் லோகம் குப்பை என்கிறேன் பூர்ண மீட்சி பெற்றவன்.
கர்த்தர் உம்மை நம்புவேன் கல்வாரி பலியே நீர்! சிலுவை அண்டை தாழ்வேன் இப்போ யேசே ரட்சிப்பீர்.
2. நெடும் வாஞ்சை உமக்காய் ஆயின் ஆண்டது தீமை யேசு சொல்வார் இன்பமாய் தீர்ப்பேன் முற்றாய்ப் பாவத்தை
3. வாக்குத்தத்தம் நம்புவேன் உணர்வேன் திருரத்தம் மண்ணில் தாழ்ந்து விழுவேன் அறையுண்டேன் க்றிஸ்தோடும்
4. சேர்வார் ஆத்மா நிறையும் அவரே என் பூரிப்பு அடைந்தேன் சொஸ்தம் முற்றும் ஆட்டுக்குட்டிக்கு மாண்பு