சிலுவை வீரரே சேர்ந்து
siluvai veerarae serndhu
சிலுவை வீரரே சேர்ந்து வாருங்கள் இயேசுவின் பின்னே செல்ல வாருங்கள்
உலகை மறந்து உன்னை வெறுத்து யாவையும் விட்டு மானிடரே இயேசுவையே பற்றிக்கொள்வீரே - 2
1. அவரைப் போலவே நீயும் மாறிட அவருக்காகவே நீயும் வாழ்ந்திட துன்பம் சகிக்கவே முன்னே வருவாயே
2. ஆத்துமாக்களை அவரின் மந்தையில் கூட்டிச் சேர்க்கவே விரைந்திடுவீரே இரத்த சாட்சியாய் மரித்திடுவீரே