சிலுவை சுமந்து வந்தோம்
siluvai sumandhu vandhom
சிலுவை சுமந்து வந்தோம் சிலுவை வீரர் நாங்கள் சிலுவையல்லாது மீட்பு இல்லை சிலுவையே எங்கள் மேன்மை சிலுவை எங்கள் சின்னம்
சிலுவைஎங்கள் பாதை சிலுவைஎங்கள்வன் சிலுவை எங்கள் மேன்மை
பாவத்தை சுமந்த மனிதனை சாபத்தால் நெஞ்சில் நிறைவில்லை எங்கள் பாவங்கள் போக்கிடவே கல்வாரி சிலுவையில் ஜீவன் தந்தாரே
லோகத்தை வெறுத்து பின்செல்வோம் ஊழியம்ளங்கள்பணியல்லோ சோதனை யாவையும் ஜெயித்திடுவோம் சிலுவையை தினமும் சுமந்து செல்வோம்
சோகத்தை மறந்து மகிழ்கின்றோம் தேவனைக் கொண்டு சாதிப்போம் எங்களை அன்பினை காட்டிடவே இயேசுவின் சின்னம் ஆனோமே