சிலுவை சுமந்தரே வார்டி
siluvai sumandharae vaardi
சிலுவை சுமந்தாரே வாரடி ஏற்றாரே எல்லா பாவங்கள் எல்லா சாபங்கள் - முற்றும் நீக்கினார் சுத்தமாக்கினார் ஜீவ புத்தகத்தில் (உன்) பெயரை எழுதவே
முள்முடி, சவுக்கடி ஆணிகள் பாய்ந்ததே தூய இரத்தமே உன்னை கழுவுமே - உன்னை தூய்மையாய் நிலை நிறுத்துமே.. இந்த அன்புக்கீடு (இணை) ஒன்றுமில்லையே
அன்பின் எண்ணெயால் உன்னை அபிஷேகம் செய்வாரே உன்னை அழைக்கிறார் சேவை செய்யவே மிக அன்புடன் பின் செல்வாயே - அந்த அன்பு அன்பைக் கேட்கின்றதே