சிலுவை சுமந்த உருவம்
siluvai sumandha uruvam
சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா நம்பி இயேசுவண்டை வா
பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம்(என்றும்) அழியும் மாயை காணாய் நிலையான சந்தோஷம் பூவில் கர்த்தாவின் அன்பண்டைவா
ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல் ஆத்துமம் நஷ்டமடைந்தால் லோகம் முழுவதும் ஆதாயமாக்கியும் லாபம் ஒன்றுமில்லையே
பாவ மனித ஜாதிகளைப் பாசமாய் மீட்க வந்தார் பாவப் பரிகாரி கர்த்தர் இயேசுநாதர் பாவமெல்லாம் சுமந்தார்
நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ நித்திய மோட்ச வாழ்வில் தேடி வாரோயோ பரிசுத்த ஜீவியம் தேவை அதை அடைவாய்
தாகமடைந்தோர் எல்லோருமே தாகத்தை தீர்க்க வாரும் ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசுநாதர் ஜீவன் உமக்களிப்பார்
Chords
Key A Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Am E
Am
Dm
E
Am E Am
C
Dm Am
E
Dm E Am
C
Dm Am
E
Dm E Am
C
Dm Am
E
Dm E Am
C
Dm Am
E
Dm E Am
C
Dm Am
E
Dm E AmMore from Pazhaya Paadalgal
- அநாதி தேவன் உன் அடைக்கலமேanaadhi devan un adaikkalamaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரேandho kalvaariyil arumai iratsagaraeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைக்கிறார் அழைக்கிறார் இதோazhaikkiraar azhaikkiraar idhoSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைத்தீரே இயேசுவேazhaitheerae yesuvaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்aanandhamaay inbak kaanaan egiduvenSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் நாமே ஆர்ப்பிரிபோமேaanandhamaay naamae aarppiribomaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தம் பேரானந்தம்aanandham peraanandhamSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆயிரம் வருட அரசாட்சியேaayiram varuda arasaatsiyaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal