சிலுவை சுமந்த நாதனே
siluvai sumandha naadhanae
சிலுவை சுமந்த நாதனே _ என் சிந்தை கவர்ந்தவரே
பாடுகள் ஏன் ஐயா வேதனை ஏன் ஐயா பாவி என்னை மீட்கவோ
அன்புள்ளம் கொண்டவர் ஆணிகளில் தொங்கினார் சிலுவை என் தஞ்சமே
கிறிஸ்து என் ஜீவனே சாவு எனக்கு லாபமே இயேசு என் சொந்தமே