சிலுவை நாயகா
siluvai naayagaa
சிலுவை நாயகா மன்னிக்கும் வரம் தா இரங்கும் நாயகா நான் இரங்கிட வரம் தா
வெறுப்பும் கோபமும் அலட்டும் நேரம் உணர்வில் ஏற்படும் மாற்றங்கள் நோயினால் தாக்கும் முன்னே மன்னிக்க வரம் தா
குறையை நீக்கி நிறைவை நோக்கி உன்னில் வாழ பார்க்கின்றோம் உம் உருவில் காணும் மனிதனை நான் மன்னிக்க வரம் தா