சிலுவை மரத்தில் எனக்காய்
siluvai marathil enakkaay
சிலுவை மரத்தில் எனக்காய் மரித்த இயேசு நாயகா உம்மை என்றும் தொழுதிடுவேன்
1 .முன்னறிந்து அழைத்த தெய்வம் தேவா நீர் தானே முடிவு பரியந்தம் காப்பவரே உம்மில் நிலைத்திருப்பேன் -சிலுவை மரத்தில்
2 . இன்பம் துன்பம் எதுவரினும் உமக்காய் ஜீவித்திடுவேன் பாடுபட்ட என் நேசருக்காய் ஊழியம் செய்திடுவேன் - சிலுவை மரத்தில்
3 . அனுதினமும் என் சிலுவைதனை எனக்காய் சுமந்திடுவேன் நித்திய ஜீவனை அடையும் வரை சத்தியம் பேசிடுவேன் -சிலுவை மரத்தில்
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku