சிலுவை கொடியேந்தி செல்லுவோம்
siluvai kodiyendhi selluvom
சிலுவை கொடியேந்தி செல்லுவோம் இனிமை கவிபாடி வெல்லுவோம் செல்லுவோம் சொல்லுவோம் வெல்லுவோம்
காடு மலைகளும் கடந்து செல்லுவோம் கடின உள்ளங்கள் உருகப் பாடுவோம்
வேதம் என்னும் மெய் தீபம் ஏற்றியே பேதையர்க்கு நாம் பாதை காட்டுவோம்
துன்பம் வந்தாலும் தொல்லை நேர்ந்தாலும் தூயர் சேவையில் பின்னடையோமே
இயேசு ராஜாவின் ராஜ்ஜியம் வளர இன்ப நாமத்தை எங்கும் கூறுவோம்
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E G#m B A E A B E A G#m C#m F#m B7 E E A G#m C#m F#m B7 E E A G#m C#m F#m B7 E E A G#m C#m F#m B7 E