சிலுவை காட்சி காண வாராய்
siluvai kaatsi kaana vaaraay
சிலுவை காட்சி காண வாராய் சிந்தின இரத்தம் ஓடுவதை பாராய்
1. அண்ணல் இயேசு உன் அதிபதியாக இன்று ஏற்றுக் கொள் தள்ளிவிடாதே இன்னல் ஏதும் உன்னை சேராது இன்றே வா (4)
2. பாவி என்றெண்ணி தயங்காதே பரன் இயேசுவை தள்ளிவிடாதே பாவ தோஷம் எல்லாம் தீர்ப்பாரே இன்றே வா (4)
3. இன்று என் ஜீவன் போனால் உன் நித்திய வாழ்வெங்கு கழிப்பாய் இதயம் திறந்து ஏற்றுக் கொள்வாய் இன்றே வா (4)
4. உன் வாழ்க்கையின் வழி ஜீவன் இயேசு உணர்ந்து அவரிடம் வந்து பேசு உலக இரட்சகர் உன் இயேசு இன்றே வா (4)