சிலுவை அன்பை உணராயோ
siluvai anbai unaraayo
சிலுவை அன்பை உணராயோ இயேசுவின் பாடுகள் அறியாயோ நல் மீட்பர் உன் பாவம் நீக்கி சுத்திகரிக்க மரித்தார் நீ ஓடி வாராயோ
ஓடி வா உன் நேசரண்டையே பாவம் தீர்க்கும் ஊற்றண்டையே போக்குவார் உன் பாவக்கறையை அளிப்பார் சமாதானத்தை
1. நீ சீர் கெட்டு போனதினாலே பாவ ரோகங்கள் சாபங்களும் சூழ்ந்ததே யாவும் தன்னில் சுமந்தே உன்னை ஆசிர்வத்தித்தார் மரித்தார் நீ ஓடி வாராயோ
2. இரத்த காயங்களும் குத்துகளும் நிறைந்து முள்முடியும் சிரசினில் அரைந்து கை கால்கள் கூர் ஆணிகளால் அடிக்கப்பட்டு மரித்தார் நீ ஓடி வாராயோ
3. சிலுவை அன்பை உணர்ந்தேனே இயேசுவின் பாடுகள் அறிந்தேனே நல் மீட்பர் உன் பாவம் நீக்கி சுத்திகரிக்க மரித்தார் நீ ஓடி வந்தேனே
4. ஓடி வந்தேனே உன் நேசரண்டையே பாவம் தீர்க்கும் ஊற்றண்டையே போக்குவார் உன் பாவக்கறையை அளிப்பார் சமாதானத்தையே
5. சிலுவை அன்பை உணராயோ இயேசுவின் பாடுகள் அறியாயோ நல் மீட்பர் உன் பாவம் நீக்கி சுத்திகரிக்க மரித்தார் நீ ஓடி வாராயோ
6. ஓடி வந்தேனே உன் நேசரண்டையே பாவம் தீர்க்கும் ஊற்றண்டையே போக்குவார் உன் பாவக்கறையை அளிப்பார் சமாதானத்தையே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Em Em F Fm C C Em F Fm Fm C G C C Dm Fm Em Am Dm G C C7 C F Fm Em Am Dm G C C Em F Fm C C Em F Fm Fm C G C C Em F Fm C C Em F Fm Fm C G C C Em F Fm C C Em F Fm Fm C G C C Dm Fm Em Am Dm G C C7 C F Fm Em Am Dm G C D F#m G Gm D D F#m G Gm Gm D A D D Em Gm F#m Bm Em A D D7 D G Gm F#m Bm Em A D