சில்லென்ற இரவினிலே
sillendra iravinilae
சில்லென்ற இரவினிலே வின் தூதர் செய்தி சொல்ல மேய்ப்பரும் சாஸ்திரிகளும் விரைந்து வந்து உன்னை பார்க்க
பஞ்சு பஞ்சு புல்லணை யிலே உன்னை கொஞ்சு கொஞ்சு பார்க்கையிலே கவலை யாவும் நீங்க செய்து புது இன்பங்கள் யாவும் தந்தியே
இருண்ட வாழ்வை வெளிச்சமாக்கி எந்தன் முகத்தில் சிறிப்பை தந்தீர் என் கண்ணீர் கஷ்டம் எல்லாம் உந்தன் பிறப்பால் மாறிற்றே
என் வாழ்க்கை முடிந்ததென்று பலர் என்னை இகழ்ந்தனரே புது வாழ்வை மீண்டும் தந்து நான் உன்னோடு என்றரே