சிலர் இரதத்தைக் குறித்து
silar iradhathaik kurithu
சிலர் இரதத்தைக் குறித்து மேன்மை பாராட்டினார்கள் சிலர் குதிரையைக் குறித்து மேன்மை பாராட்டினார்கள்
நான் என்று சொல்ல ஒன்றுமே இல்லை
நான் தான் என்று சொல்ல எனக்கு ஒன்றுமே இல்லை
எனக்கெல்லாம் நீர்தானே என் பேச்சும் நீர்தானே என் மூச்சும் நீர்தானே என் பெருமை நீர்தானே என் புகழும் நீர்தானே என் வெற்றி நீர்தானே எனக்கெல்லாம் நீர்தானே (2)
உம்மைக் குறித்து மேன்மை பாராட்டுவேன் (2) – நான் என்று சொல்ல