சில் காற்றே சில் காற்றே
sil kaatre sil kaatre
சில் காற்றே சில் காற்றே கொஞ்சம் மெல்லமாய் வீசு ஓ ஓ ஓ - 2 தாவீதின் மைந்தனாக இயேசு பாலன் பிறந்துள்ளார் - 2
1. உலகை மீட்க வந்தவர் என்னில் பிறந்தார் என் தாழ்மை கோலம் நீக்கிட அவர் தாழ்மையானாரே - 2
அல்லேலூய படிடுவேன் என் மீட்பர் பிறந்தாரே அல்லேலூய படிடுவேன் உன்னதரை ஆரதிப்பேன்
2. காயப்பட்ட என்னை தேடி வந்தாரே என் காயங்களை நீக்கிட அவர் காயமானரே - 2