ஷாலோம் அலெக்கீம்
shaalom alekkeem
ஷாலோம் அலெக்கீம் உமக்கு சமாதானமே உலகம் கொடுக்க முடியாததே ஷாலோம்-2
ஷாலோம் ஷாலோம் ஷாலோம் ஷாலோம்
1.துன்பமோ துயரமோ வியாதியின் படுக்கையோ ஷாலோம் ஷாலோம் பசி பட்டினியோ பிரிவினை வாழ்க்கையோ ஷாலோம் ஷாலோம்-2-ஷாலோம் அலெக்கீம்
2.புயல் காற்றோ பூகம்பமோ பெருவெள்ளம் புறளுதோ ஷாலோம் ஷாலோம் கொள்ளை நோய் பரவுதோ கொடுமைகள் பெருகுதோ ஷாலோம் ஷாலோம்-2-ஷாலோம் அலெக்கீம்
3.யுத்தத்தின் சத்தத்தால் இரத்தமும் உரையுதோ சமாதான காரணர் ஷாலோம் ஷாலோம் நம்முடன் இருப்பதால் ஷாலோம் ஷாலோம்-2-ஷாலோம் அலெக்கீம்