சேற்றிலிருந்து தூக்கி
setrilirundhu thookki
சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார் கன்மலைமேல் என்னை நிறுத்தினார் எந்தன் இயேசு என் ஆண்டவர்
பாவத்திலே நான் கிடந்தேன் இயேசுவையோ நான் அறியேன் இருளில் குளிரில் தனியாய் அலைந்தேன் என்னை தேடி என் நேசர் வந்தார்
என் பாவங்கள் நீங்கினதே ரத்தத்தாலே மீட்டெடுத்தார் நீதியின் வஸ்திரம் எனக்கும் அளித்தார் அல்லேலுயா நான் சுத்தமானேன்