சேற்றிலிருந்து என்னை தூக்கி
setrilirundhu ennai thookki
சேற்றிலிருந்து என்னை தூக்கி கன்மலை மேல் நிறுத்தினீர் உம்மை போற்றுவேன் இயேசு தேவா உம்மை உயர்த்துவேன் இயேசு நாதா
என் கால்கள் தள்ளாடும்போது உம் வலக்கரம் தாங்கினீர் உம்மை போற்றுவேன் இயேசு தேவா உம்மை உயர்த்துவேன் இயேசு நாதா
என் மாராவின் வாழ்வினையே மதுரமாய் மாற்றினீர்
நான் தனிமையில் வாடும்போது என் துணையாக மாறினீர்
என் இருளான வாழ்வினை நீர் வெளிச்சமாய் மாற்றினீர்