சேர்ந்து பண் பாடுவோம் - Come on and celebrate
serndhu pan paaduvom - Come on and celebrate
சேர்ந்து பண் பாடுவோம் அவர் அன்பின் ஈவைக் கொண்டாடுவோம் நம்மீது அன்பு கூர்ந்து நல் வாழ்வு தந்தார் ராஜா உம் துதி உயர்த்துவோம் உலகம் தர இயலா மகிழ்ச்சிக்காய் உமக்கே எங்கள் பலி செலுத்துவோம் துதி கொண்டாடியே சேர்ந்து பண் பாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடிப் பாடுவோம் நம்ராஜாவைக் கொண்டாடிப் பாடுவோம்
Come on and celebrate His giftoflowe we will celebrate The Son of God who loved us and gave us life We well shout Your praise King You give us joynothing else can bring We ll give to You our offering in celebration praise Come on and celebrate celebrate Celebrate and sing Celebrate and singto the King