சேரர் பரனேசு திருவடிகள்
serar paranesu thiruvadigal
சேரர், பரனேசு திருவடிகள் அவை உந்தன் புகலிடம் - சேரீன் அவை உந்தன் புகலிடமே அங்கு கான்போமே நித்திய இளைப்பாறுதல் நீங்கும் எந்தன் பாதங்கள், காளி யாவுமே
1. பாதபீடத்தண்டையில் பேரின்பம் காண்போமே நாம் நம் நேசர் பொன்மொழி கேட்கும் இடமே எந்நாளும் நோக்கி தன் திருமுகமே - சுரீர்
2. கண்ணீரால் தம் பாதங்கள் நண்ணி நினைத்திடுவோம் வீசு கமழ் கொண்ட தைலந்தனையே ஆசையாய் பூசியே பணிந்திடுவோம் - சுரீர்
3. நன்மைகள் செய்திடவே நடத்த பாதங்களை ஆணிகள் துளைக்க வான் சுடர்கள் நாணியே தம்முகம் மறைத்தனவே - சுரீர்
4. அண்டின யாவருக்காய் வேண்டிய பொற்பாதங்கள் நிற்கின்றன வே மா தூய ஸ்தலத்தில் மெல்கிசேதேக் கவர் முறைதனிலே- சுரீர்
5. சீயோனின் மாமலையில் நிற்கும் பொற்பாதங்கள் சேர்ந்து நாம் சேவிக்கும் காலம் வருதே சோராது சேவையே புரிந்திடுவோம் - சுரீர்