சென்றிடுவோம் சென்றிடுவோம்
sendriduvom sendriduvom
சென்றிடுவோம் சென்றிடுவோம் இயேசுவின் பின்னாலே நடையாய் நடந்து அணியணியாய் இயேசுவின் பின்னாலே
அன்பென்னும் கொடியை கையில் ஏந்தி இயேசுவின் பின்னாலே விசுவாசத்தின் தீபமும் ஏந்தி இயேசுவின் பின்னாலே
இதயம் நிறைந்த நம்பிக்கையோடு இயேசுவின் பின்னாலே எதிர்பார்ப்பை உள்ளத்தில் ஏந்தி இயேசுவின் பின்னாலே