சேனைகளின் பரன் யெகோவா
senaigalin paran yegovaa
சேனைகளின் பரன் யேகோவா பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆமென் திரு மகிமை நிறைந்தவராம் பாரிலெங்கும் அல்லேலூயா
சர்வ சுத்தர் பரன் யேகோவா பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆமென் இருந்தவர்தான் இருக்கிறவர் வருபவர் தான் அல்லேலூயா