சேனைகளின் கர்த்தாவே
senaigalin karthaavae
சேனைகளின் கர்த்தாவே உம் நாமம் எனக்கு உயர்ந்தது -4
அல்லேலூயா அல்லேலூயா ஒசன்னா -4
என் அழகை விட என் அறிவை விட என் பொருளை விட என் புகழை விட -2 ஜீவனுள்ள தேவனே உம் நாமம் எனக்கு சிறந்தது -2
என் பலத்தினால் அல்ல என் செயலினால் அல்ல உம் ஆவியினாலே எல்லாம் ஆகுமே -2 ஜீவனுள்ள தேவனே உம் நாமம் எனக்கு சிறந்தது -2
உயர்வானாலும் தாழ்வானாலும் ஜீவன் ஆனாலும் மரணம் ஆனாலும் -2 ஜீவனுள்ள தேவனே உம் நாமம் எனக்கு சிறந்தது -2