சேனைகளின் கர்த்தாவே
senaigalin karthaavae
சேனைகளின் கர்த்தாவே சேதமின்றி காப்பவரே சோர்ந்துபோன நேரம் எல்லாம் தோளில் தூக்கி சுமப்பவரே
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே ஆராதனை - 2
1. பரிசுத்தர் பரிசுத்தர் பாடிடுவோம் பரலோக தேவனை துதித்திடுவோம் - சேனைகளின்
2. ஓசன்னா ஓசன்னா பாடிடுவோம் ஒன்றே மெய் தேவனை துதித்திடுவோம் - சேனைகளின்
3. ராஜாதி ராஜனை பாடிடுவோம் இரட்சிப்பின் தேவனை துதிதிடுவோம் - சேனைகளின்
4. தேவாதி தேவனை பாடிடுவோம் - நம்மை தேடி வந்த தேவனை துதித்திடுவோம் - சேனைகளின்