சீயோனின் செளந்தர்யம்
seeyonin selandharyam
1. சீயோனின் செளந்தர்யம் பெரிதே - அதில் சீயோன் இராஜன் வாசம் செய்வதால் சீயோனாய் ஜீவித்து தன் ஜீவனை பார்த்தவர் சீயோனைச் சுதந்தரிப்பாரே - இவர்
லட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் ஆட்டுக்குட்டியுடன் நிற்கின்றார் சாந்தமாய் இயேசுவின் பின் சென்ற பாதங்கள் சீயோனில் நின்றிலங்குதே
2. தந்தையின் சித்தம் அதைச் செய்து - மிக சந்தோஷமாய் சத்தியத்தை ஏற்று பிதாவின் நமமவர் நெற்றியில் ஏற்றவர் பூவில் பிதாக்களை போல ஜீவித்தோர் - இவர் - லட்சத்து
3. பெரு வெள்ள சத்தம் போல் வல்லமை - பெரு இடி முழக்கம் போல அதிகாரம் தியாகத்தினால் தூய ஜீவியத்திலும் வல்லமை அதிகாரம் பெற்றோர் - இவர்