சீயோன் தேசமதில் சேர்ந்தென்றும்
seeyon thesamadhil serndhendrum
சீயோன் தேசமதில் சேர்ந்தென்றும் அன்பருடன் வாழ்வேன் – ஜெய கீதம் பேரின்பம் துதி பாடி மகிழுவேன்
நகரத்தின் வீதிகள் பொன்னாக மின்னுதே-ராப்பகல் இல்லையே என் இரட்சகர் வெளிச்சமே
என் கண்ணீர் யாவையும் கரத்தால் திடைப்பாரே – சஞ்சலமில்லையே என் நேசர் மகிழ்ச்சியே
பளிங்கு நதி ஓரத்தில் பரிசுத்தர் பாத்ததில் – அமர்ந்தே பாடிடுவேன் அவர் சமுகம் இன்பமே
மண் சாயல் மாறியே விண் சாயல் அணிந்துமே – மறுரூபம் அடைவேனே என் இயேசு போல் ஆகுவேன்
நிதமும் என் நேசரைத் துதிபாடி போற்றுவேன் – மகிபனின் தேசத்தில் நான் மகிமையாய் வாழுவேன்
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D
A D
E D E A D
D E
D E D
A D
D E
D E D
A D
D E
D E D
A D
D E
D E D
A D
D E
D E D
A D