சீயோன் குமாரத்தி
seeyon kumaarathi
சீயோன் குமாரத்தி - 2 களிகூரு கெம்பீரி ராஜா வருகின்றார் - இயேசு ராஜா வருகின்றார்
கழுதைக்குட்டி மறியின் மேல் கர்த்தர் பவனி வருகின்றார் ஓசன்னா ஓசன்னா என்ற கீதம் கேட்குதே
சாந்த குணமுள்ளவராக மாந்தர் வாழ்வினை வளமாக்க பயப்படாதே பயப்படாதே என்ற தொனியும் கேட்குதே
கண்டடைவாய் சமாதானமே இன்றைய நாளில் என் ஜனமே கண்ணீர் விட்டு அழுதபடி கர்த்தர் பவனி வருகின்றார்