சீயோன் இராஜன் வாசம்
seeyon iraajan vaasam
1. சீயோன் இராஜன் வாசம் செய்வதால் சீயோனாய் ஜீவித்து தன் ஜீவனை பார்த்தவர் சீயோனைச் சுதந்தரிப்பாரே - இவர்
லட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் ஆட்டுக்குட்டியுடன் நிற்கின்றார் சாந்தமாய் இயேசுவின் பின் சென்ற பாதங்கள் சீயோனில் நின்றிலங்குதே
2. தந்தையின் சித்தம் அதைச் செய்து - மிக சந்தோஷமாய் சத்தியத்தை ஏற்று பிதாவின் நமமவர் நெற்றியில் ஏற்றவர் பூவில் பிதாக்களை போல ஜீவித்தோர் - இவர் - லட்சத்து
3. பெரு வெள்ள சத்தம் போல் வல்லமை - பெரு இடி முழக்கம் போல அதிகாரம் தியாகத்தினால் தூய ஜீவியத்திலும் வல்லமை அதிகாரம் பெற்றோர் - இவர் - லட்சத்து
4.லோகம் ஐடத்தையும் ஜெயித்து - எல்லா பாடுகளை சந்தோஷமாய் ஏற்றோர் மாசில்லா தவறாக சிங்காசனம் முன்பு புதுப்பாட்டைப் பாடுவரே - இவர்
5. அண்ணகராக ஜீவித்தோராய் - பூவில் அந்நியராய் யாவும் வெறுத்தோராய் பிதா சுதனுக்காக முதற்பலன்களாய் ஆளுகை செய்திடுவார் என்றும் - இவர்